பொருளாதார அபிவிருத்தித்திட்டம் 2
மீன் வளர்ப்பும் இறால் வளர்ப்பும் மிக இலகுவாக அறிமுகப்படுத்தகூடிய திட்டங்களில் ஒன்று.
நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய மிதக்கும் படகுத்துறைக்கு பாவிக்கும் மிதவைகளை பாவித்து மிதக்கும் கூடுகளை செய்யலாம். அவற்றுடன் சுற்றவர வலைகளை கட்டி மீன் குஞ்சுகளை அதனுள் விட்டு வளர்க்கலாம். பிடித்து விற்கும் வளர்ச்சிக்கு வந்தவுடன் அவற்றை விற்பதற்குரிய தொட்டியினுள் விடலாம்.
தற்போதைய நிலையில் இத்திட்டம் கொத்தியால் கடைகரையிளிருந்து நெடியகாடு கடற்கரை வரையிலும், ஆதிகொவிலடியிலிருந்து சின்னமலை எத்தத்தடி வரையிலும் செய்யலாம்.
வல்வை மீன்பிடித்துறைமுகம் திட்டம் நிறைவேறியபின் மேலும் பரவலாக செய்யலாம்
கீழே இணைத்திருக்கும் மாதிரிப்படங்கள் மீன் இறால் வளர்புத்தொட்டிகள் உலகெங்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
மீன்கள் குஞ்சுகளாகவோ அல்லது முட்டைகளாகவோ பிடித்து சின்ன தொட்டிக்குள் விட்டு வளர்க்கவேண்டும்.
.jpg)
ஓரளவு வளர்ந்தபின் மேலே கூறிய பெரிய கூடுகளினுள் விடலாம்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
மிதக்கும் கூடுகளை வள்ளத்தினிலோ கட்டுமரத்திலோ கட்டி வெளிகடலுக்கு இழுத்துச்செல்லாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
உங்களின் சிந்தனைகளை தூண்டுவதற்காக மேலும் சில படங்களை இணைத்துள்ளோம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)